சென்னை தத்தளிப்பு
மழை யின் கோர தாண்டவம் .........
நூறு உயிர்களை பலி வாங்கிய பின்பும் அடங்காமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது..
ஆயிர கணக்கானோர் வீடிழந்து தவித்து வருகின்றனர் ....
இயற்கையின் சீற்றம் குறையவும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவும் வேண்டிகொள்வோம்..

No comments:
Post a Comment