Sunday, November 30, 2008

சென்னை தத்தளிப்பு



மழை யின் கோர தாண்டவம் .........

நூறு உயிர்களை பலி வாங்கிய பின்பும் அடங்காமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது..
ஆயிர கணக்கானோர் வீடிழந்து தவித்து வருகின்றனர் ....

இயற்கையின் சீற்றம் குறையவும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவும் வேண்டிகொள்வோம்..


மும்பை TERROR ATTACK




இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் ......................

இந்தியாவும் இந்தியா மக்களும் எதிர்கொள்ளும் இரண்டவது சுதந்திர போராட்டம் இது..
தீவிரவாதத்துக்கு எதிரான இந்த போராட்டத்தில் நம் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று பட்டு வேற்றுமைகளை மறந்து போராட வேண்டும்..
உலக அளவில் தீவிரவாதத்தால் பாதிக்க பட்ட அனைத்து நாடுகளும் ஒன்றிணைத்து இதை வேரோடு அழிக்க வேண்டும்


எதிர்கால இந்திய வல்லரசு எதிர்கொள்ளபோகும் ஒரே எதிரி தீவிரவாதம்...

ஒன்றுபடுவோம் இந்தியாவை காப்போம்...

ஜெய் ஹிந்த்..

www.mercurynewsphoto.com/2008/11/mumbaishooting/

Saturday, November 22, 2008

வருக !! வருக !!


என் இனிய நண்பர்களே !

உங்களை என் வலை தளத்திற்கு , வரவேற்கிறேன் .

Saturday, August 9, 2008

இந்த வாரம் 2 சினிமா


இந்த வாரம் இரு வேறுபட்ட திரைப்படங்களை பார்த்தேன் .

1) Inception:
உலக அளவில் , பாராட்டுகளை குவித்து கொண்டிருக்கும் படம் .மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன் . பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகள்.ஆனால் எனக்கு தான் ஏனோ ஒன்றுமே புரியவில்லை . பொதுவாக theatre ல் நான் தூந்குவதில்லை , அதையும் மீறி தூக்கம் வந்தது. Christopher Nolan please excuse me...




















========================================================


2) மதராசபட்டினம் (Madarasapattinam)

தமிழ் திரையுலகின் latest super hit. எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி படம் பார்க்கசென்றேன் . Director Vijay has done a marvellous job. விஜயின் மிக சிறந்த படம். Director KB இன் பாராட்டு கடிதமே இதற்கு சான்று. Amy Jackson - Excellent performance. நாயகியின் கண்களே ஆயிரம் கதை சொல்கின்றன. ஆர்யா நன்றாகநடித்திருக்கிறார் . உயிரோட்டமுள்ள திரைக்கதை. தமிழில் இது போல 
experimental films நிறையவரவேண்டும். டைரக்டர் விஜய், நாயகன் ஆர்யா, நாயகி Amy Jackson, மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் .