Saturday, July 14, 2018

MARINA BEACH | The Life-Line of Chennai | நம்ம ஊரு மெட்ராஸ் ! இதுக்கு மெரினா தானே அட்ரஸு !




நம்ம ஊரு மெட்ராஸ் ! இதுக்கு மெரினா தானே அட்ரஸு !


Hi Friends, Watch and Enjoy my New Video on "MARINA BEACH | The Life-Line of Chennai".

Please Subscribe to my Youtube Channel 

Like, Share & Comment on my Videos.

Follow me on Twitter @vijaytwitts - https://twitter.com/vijaytwitts

Sunday, July 8, 2018

இணையப் பிரியர்களுக்கு







இணையப் பிரியர்களே ..
             
        இணையம், இதயங்களை இணைப்பதர்கேயன்றி ,

        அவற்றை பிரிப்பதர்கன்று ..

        எனவே இணையத்தை அணைத்துவிட்டு 

        உங்களுக்காக ஏங்கும் 

        இதயங்களை அணைத்துக் கொள்ளுங்கள் ...


       வாழ்வை மனிதர்களோடும் , பகிர்ந்து கொள்ளுங்கள்.
      
       இணையத்தில் மூழ்கி , தனித் தீவுகளாக மாறுவதை , தவிர்ப்போம் .
   
       மனிதம்  வளர்ப்போம் ..

Rainy Night in Salem | இரவு மழையில், நனையும் சேலம்










Hi Friends, Watch and Enjoy my New Video on "
Rainy Night in Salem | இரவு மழையில், நனையும் சேலம்", in my Maruti Suzuki Ignis. 

Please Subscribe to my Youtube Channel 

Like, Share & Comment on my Videos.