Hello World, Welcome to my Blog. Its all about my Journeys and my Interests. Please Subscribe to my Youtube Channel - "Traveling Soldier". https://www.youtube.com/channel/UCu0QxlZ8DYw86QXDNOQ_0aQ Follow me on Twitter : @vijaytwitts https://twitter.com/vijaytwitts
Tuesday, January 9, 2018
Sunday, July 23, 2017
PVR Market City . #4DX
Location:
Bengaluru, Karnataka, India
Thursday, March 2, 2017
Wednesday, March 30, 2011
ஆடாத ஆட்டமெல்லாம் !!!
ஆடாத ஆட்டமெல்லாம்,போட்டவங்க மண்ணுக்குள்ள ,போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மை என்ன, உனக்கு புரியுமா?
வாழ்க்கை இங்கே யாருக்கும்
சொந்தமில்லையே,
வந்தவனும் வருபவனும்
நிலைப்பதில்லையே,
நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை, பாரு
நித்தம் கோடி சுகங்கள் தேடி, கண்கள் மூடி அலைகின்றோம், பாவங்களை மேலும் மேலும், சேர்த்துக்கொண்டே போகின்றோம், மனிதன் என்னும் வேடம் போட்டு, மிருகமாக வாழ்கின்றோம், தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து, தீமைகளை செய்கின்றோம் ,பேருக்காக ஒரு ஆட்டம்,
Subscribe to:
Posts (Atom)



























































